BLOCK WEB SITE BUDDY என்ற ஒரு சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவேண்டும். BLOCK UNWANTED WEBSITE என்ற TAB- ஐ CLICK செய்து தேவையில்லை என்று நினைக்கும் வலைதளங்களை இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் சேர்க்கப்பட்ட வலைதளங்கள், அனைத்து WEB BROWSER களிலும் தடை செய்யப்பட்டுவிடும். இந்த மென்பொருளில் ஒரு கூடுதல் பயன் என்னவென்றால் TOOLS MENU விற்கு சென்று PASSWORD PROTECTION - ஐ அழுத்தி உங்களுக்கு தேவையான கடவு சொல்லை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் கணினியை பயன்படுத்தும் யாரும், நீங்கள் தடை செய்த வலைதளங்களை உங்கள் அனுமதியில்லாமல் பார்வையிட முடியாது.
ஏற்கன்வே நண்பர் ஒருவர் எந்த ஒரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் வலைதளங்களை தடை செய்வது பற்றி ஒரு அருமையான் பதிவை வெளியிட்டிருந்தார். அவருக்கு என்னுடைய நன்றி
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள தொடர்பில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ளவும். அதனுள் இருக்கும் BLOCK WEB SITE BUDDY PATCHER FILE - ஐ COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> SCORPIO SOFTWARE -> BLOCK WEB SITE BUDDY FOLDER ரினுள் சென்று PASTE செய்யவும். இப்பொழுது PATCH FILE - ஐ DOUBLE CLICK செய்து START BUTTON - ஐ அழுத்தவும் PATCH HAS DONE SUCCESSFULLY என்று வரும் அவ்வளவுதான் மூடிவிடவும். இப்பொழுது நீங்கள் தேவையில்லாத வலைதளங்களை தடை செய்யலாம்.
BLOCK WEB SITE BUDDY :
download link
தகவல் பயனுள்ளதாக இருப்பின் பின்னூட்டமிடவும் நன்றி.
மென்பொருளை பதிவிறக்கம் செய்பவர்கள் அது எவ்வாறு WORK பண்ணுகிறது என்பதை பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் சந்தோஷமடைவேன். நன்றி....
your articles are very nice congrulation, its very useful to me,, thanks a lot if you wish we are ready to publish in your articles in our tamilparks website also, if you are willing please contact us.. http://tamilparks.50webs.com
ReplyDelete