Monday, May 11, 2009

A VERY USEFUL AKVIS RETOUCHER PLUGIN FOR PHOTOSHOP

PHOTOSHOP க்கு என்னதான் அளவுக்கு அதிகமான PLUGINS இருந்தாலும் ஒரு சில PLUGINS தாங்க‌ நமக்கு அடிக்கடி பயன்படுறதா இருக்கும். அந்த வரிசைல நிச்சயமா இந்த RETOUCHER PLUGIN க்கு இடம் உண்டு. இது WORK பண்ற விதத்த பர்த்தா ஒரு மேஜிக் மாதிரி நமக்கே பிரமிப்பா இருக்கும். இந்த PLUGIN ன‌ பயன்படுத்தி DUST, SCRATCHES, STAINS அ REMOVE பண்றது, காலியா இருக்கிற இடத்த FILL பண்றதுன்னு நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இந்த PLUGIN எப்படி பயன்படுதுங்கறத‌ பற்றி VIDEO TUTORIAL தொடர்பு ஒன்னு இருக்கு, அத DOWNLOAD செய்து PLAY பண்ணி பார்த்தீங்கன்னா எல்லாமே தெளிவா புரியும்.


கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் PLUGIN ஐ ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது PLUGIN ஐ நிறுவிக் கொள்ள‌வும். அதனுடன் இருக்கும் RETOUCHER .8BF FILE ஐ காப்பி செய்து



C:\Program Files\AKVIS\


C:\Program Files\Adobe\Adobe Photoshop CS2\Plug-Ins\



என்ற இரண்டு FOLDER ரினுள்ளும் PASTE செய்யவும். அவ்வளவுதான்...
VIDEO TUTORIAL ல் கூறியுள்ளதுபோல் தேவையான IMAGE னை RETOUCH செய்யலாம்...



PLUGIN :
download link



VIDEO TUTORIAL :
download link



த‌க‌வ‌ல் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருப்பின் பின்னூட்ட‌மிட‌வும் ந‌ன்றி.



மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அது எவ்வாறு WORK ப‌ண்ணுகிற‌து என்ப‌தை பின்னூட்ட‌ம் மூல‌ம் தெரிவித்தால் ச‌ந்தோஷ‌ம‌டைவேன். ந‌ன்றி....

No comments:

Post a Comment