Wednesday, May 13, 2009

கணினி விளையாட்டு ப்ரியர்களுக்கு ஓர் நற்செய்தி..!!!!!!!!!!!!!!!

புதுசு புதுசா இணைய தளத்துல கணினி விளையாட்டுக்கள‌ தேடி பிடிச்சு, தரவிறக்கம் செஞ்சு விளையாடி மகிழ்ற கணினி விளையாட்டு ப்ரியர்களுக்கு, உண்மையிலயே இந்த வலைதளம் ஒரு வரபிரசாதம். இதுல மொத்தம் 2452 விளையாட்டுகளுக்கு தொடர்பு கொடுத்திருக்காங்க. எல்லா வகையான விளையாட்டும் இடம் பெற்றிருக்கு. எப்படி தரவிறக்கம் செய்யனுங்கிறது முதற்கொண்டு, அந்த விளையாட்டுக்கு என்ன கடவு சொல் பயன்படுத்தனுங்கறதையும் கொடுத்திருக்காங்க. அப்புறம் என்ன தயக்கம் இந்த கோடையை கணினி விளையாட்டு மூலமா குதூகலமா கொண்டாடுங்க...!

கீழே உள்ள வலைதள தொடர்ப அமுக்கி தேவையான விளையாட்ட தரவிறக்கம் செஞ்சு விளையாட ஆரம்பிங்க.



வலைதள தொடர்பு



சில பேரோட கோபம் எனக்கு புரியுதுங்க...


என்னோட கணினில GRAPHICS CARD டே இல்ல, நிறைய LATEST GAMES விளையாட முடியலங்கறது தான‌... அதுக்கும் ஒரு தீர்வு இருக்குங்க.


கணினியில் GRAPHICS CARD இல்லாமல் LATEST GAMES விளையாடுவது எப்படி..?

இதுக்கும் ஒரு சிறிய மென்பொருள் இருக்கு.. தேவைபடுறவங்க பின்னூட்டம் மூலமா தெரியபடுத்துங்க. தொடர்ப என்னோட பதிவுல கொடுக்கிறேன். உங்களோட சொந்த RISK ல பயன்படுத்தி விளையாடி மகிழுங்க.... நன்றி.

புதியதாக சேர்க்கப் பட்டது.

Virtual Graphics Card Link

4 comments:

  1. ineed the software of graphci card

    ReplyDelete
  2. i need that software plz inform me

    ReplyDelete
  3. நண்பர்களே தாமதத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் கேட்ட மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான தொடர்பினை பதிவில் இணைத்துவிட்டேன்.

    உங்களுக்கு வேறு ஏதாவது சந்தேகம் இருப்பின் கீழ்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.

    http://www.3dfxzone.it/dir/tools/3d_analyze/index.php

    நன்றி...

    ReplyDelete
  4. என்னது! கிரபிக்கார்ட் இல்லாத கணினியா?
    ஓ! கிராபிக்கார்ட் தனியாக இல்லாமல் மதர்போர்டில் இருக்கும் அதை சொல்கிறீர்களா?

    ReplyDelete