நீங்க இப்ப MICROSOFT WORD ல ஒரு செய்திய டைப் பண்றீங்க, அத நண்பருக்கு MAIL அனுப்பனும்னா, ENGLISH அ தவிர மத்த எந்த மொழியா இருந்தாலும் கூடவே FONT ம் சேர்த்து அனுப்பனும். நண்பர் அந்த FONT நிறுவி அப்புறம் FILE அ OPEN பண்ணனும். நிறைய வேல இருக்கு... ஆனா இந்த UNIVERSAL DOCUMENT CONVERTER மென்பொருள நிறுவிக்கிட்டீங்ன்னா, நேராகவே பிரிண்ட் கொடுத்தீங்கன்னா போதும். தேவையான FORMAT ல IMAGE ஆவோ இல்ல PDF ஆவோ நாம சேமிக்க முடியும். அத எளிதா அனுப்பிட முடியும்.
இந்த UDC மென்பொருள் மூலம் 8 IMAGE FORMAT ல PDFம் சேர்த்து பிரிண்ட் பண்ண முடியும். பேப்பர்ல PRINT பண்ணி SCAN பண்ற செலவு மிச்சமாகும்.நல்ல மென்பொருள் பயன்படுத்திதான் பாருங்களேன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள தொடர்பில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ளவும். அதனுள் இருக்கும் PATCH FOLDER ரை OPEN செய்து UNIVERSAL DOCUMENT CONVERTER 4.2 PATCH - COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> UNIVERSAL DOCUMENT CONVERTER FOLDER ரினுள் சென்று PASTE செய்யவும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE பண்ண வேண்டுமா என்று கேட்கும் அதற்கு YES என்று கொடுக்கவும்.அவ்வளவுதான் இப்பொழுது உங்கள் VIRTUAL PRINTER ரெடி...
UNIVERSAL DOCUMENT CONVERTER :
Mirror ( வான்முகிலன் )
தகவல் பயனுள்ளதாக இருப்பின் பின்னூட்டமிடவும் நன்றி.
மென்பொருளை பதிவிறக்கம் செய்பவர்கள் அது எவ்வாறு WORK பண்ணுகிறது என்பதை பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் சந்தோஷமடைவேன். நன்றி....
நல்ல உபயோகமான தவல்கள் தருகிறீர்கள் , தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பரே நான் இந்த மென்பொருளை பயன்படுத்திப் பார்த்தேன். இது இலவச மென்பொருள் என்பதால் Word-ல் Print என்று கொடுத்த பிறகு, அது உடனே Adobe Photoshop-க்கிற்கு செல்கிறது. மற்றும் அந்த Document-ன் வலது கீழ்ப்புறத்தில் “UNREGISTERED VERSION. REGISTERED VERSION NO WATER MARK“ என்று கிட்டத்தட்ட HORLICKS பாட்டில் மூடியளவு வருகிறது. எனவே இது எனக்குத் தேவைப்படாது. இருந்தாலும் நல்லதொரு தகவல். பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பரே வான்முகிலன் முதலில் உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநான் கொடுத்துள்ள download linK ல் நீங்கள் கூறியிருக்கும் Document-ன் வலது கீழ்ப்புறத்தில் HORLICKS பாட்டில் மூடியளவு “UNREGISTERED VERSION. REGISTERED VERSION NO WATER MARK“ ஐ எடுப்பதற்கான PATCH FILE ஒன்று உள்ளது.
PATCH FOLDER ரை OPEN செய்து UNIVERSAL DOCUMENT CONVERTER 4.2 PATCH ஐ COPY செய்துகொண்டு MY COMPUTER -> C: -> PROGRAM FILES -> UNIVERSAL DOCUMENT CONVERTER FOLDER ரினுள் சென்று PASTE செய்யவும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE பண்ண வேண்டுமா என்று கேட்கும் அதற்கு YES என்று கொடுக்கவும். அவ்வாறு செய்தால் நீங்கள் சொல்லும் “UNREGISTERED VERSION. REGISTERED VERSION NO WATER MARK“ வராது.
மறுபடியும் WATER MARK வந்தால் பின்னூட்டம் மூலம் தெரிய படுத்தவும். நான் download link கினை மாற்றி தருகிறேன். நன்றி......
தாமதமான பதிலுக்கு மன்னிக்க... நீங்கள் கூறியது போல் PATCH FOLDER ரை OPEN செய்து UNIVERSAL DOCUMENT CONVERTER 4.2 PATCH ஐ COPY செய்துகொண்டு MY COMPUTER -> C: -> PROGRAM FILES -> UNIVERSAL DOCUMENT CONVERTER FOLDER ரினுள் சென்று PASTE செய்யவும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE பண்ண வேண்டுமா என்று கேட்கும் அதற்கு YES என்று கொடுக்கவும் என்று சொல்லியுள்ளீர்கள். ஆனால் எனக்கு அவ்வாறு கேட்கவில்லை.
ReplyDeleteநண்பரே வான்முகிலன் கொஞ்சம் சிரமப்படாமல் என்னுடைய பதிவில் Mirror என்ற தொடர்பை உங்களுக்காக கொடுத்துள்ளேன். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
ReplyDeleteஅடுத்து உங்கள் கணினியில் உள்ள UNIVERSAL DOCUMENT CONVERTER - ஐ UNINSTALL செய்து விடவும்( START -> SETTINGS -> CONTROL PANEL -> ADD or REMOVE PROGRAMS -> UNIVERSAL DOCUMENT CONVERTER ). பிறகு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES சென்று UNIVERSAL DOCUMENT CONVERTER FOLDER - ஐ SELECT செய்து முற்றிலுமாக DELETE பண்ணிவிடவும்.
இப்பொழுது வழக்கம் போல் புதிதாக பதிவிறக்கம் செய்த மென்பொருளை நிறுவிக்கொள்ளவும்............................................................................................................................... YES என்று கொடுக்கவும். பிறகு UNIVERSAL DOCUMENT CONVERTER 4.2 PATCH FILE ன் மேல் DOUBLE CLICK செய்யவும். அதனில் உள்ள PATCH BUTTON - ஐ அழுத்தவும். PATCHING DONE என்று வரும். இப்பொழுது கண்டிப்பாக WATER MARK வராது.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.
WORக் பண்ணுகிறதா என அவசியம் பின்னூட்டமிடவும்...... நன்றி....