Sunday, May 17, 2009

Remove Undesirable Objects from Still Images


இனி நீங்கள் எடுக்கும் புகைப்படத்திலுள்ள தேவையில்லாத பொருட்களையோ, ந‌பர்களையோ நீக்குவதற்கு ஃபோட்டோஷாப்பிலுள்ள Stamp Clone Tool - ஐயோ Patch Tool ‍- ஐயோ பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக Inpaint என்ற ஒரு சிறிய மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளுக்குள் புகைப்படத்தை கொண்டுவந்துவிட்டு எது தேவையில்லை என்பதை தேர்வு செய்துவிட்டால் போதும், அதுவே அந்த பொருளோ, நபரோ இருந்ததற்கான தடயமே இல்லாமல் அழித்துவிடுகிறது. நீங்களும் இந்த சிறிய மென்பொருளை பயன்படுத்தி பயனடையுங்கள்.



கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள தொடர்பிலிருந்து மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். அதனில் உள்ள Register File - ஐ Double Click செய்து OK கொடுக்கவும். அவ்வளவுதான்... இப்பொழுது புகைப்படத்தை மென்பொருளில் திறந்து கொண்டு தேவையில்லாத நபரையோ, பொருளையோ மார்க்யூ டூல் மூலம் செலக்ட் செய்துவிட்டு Inpaint Menu வில் Run கொடுத்தால் போதும். சில வினாடிகளில் நீங்கள் தேர்வு செய்த பகுதியில் உள்ள‌ பொருளோ, நபரோ இருந்ததற்கான தடயமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும்.



INPAINT download link

Friday, May 15, 2009

எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்....?!!!!!

நீங்க இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்க..? பாக்கறதுக்கு...
நம்ம நமீதா இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பாங்க...?





நமீதா இப்பொழுது







நமீதா 20 வருடம் கழித்து



இதுக்கு ஒரு சின்ன மென்பொருள் இருக்கு. இதுல உங்க பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொடுத்தீங்கன்னா, 10 வினாடில நீங்க இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்கன்னு காட்டுது. இதுக்கு நீங்க ஸ்டைலா உள்ள புகைபடத்தையோ, புரொஃபைல் லுக் உள்ள புகைப்படத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடாது. சாதாரணமா பாஸ்போர்ட்க்கு எப்படி போஸ் கொடுத்திருப்பீங்களோ அந்த மாதிரி புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோட புகைபடத்திற்கு சரியாக வராது. அப்புறம் என்ன உடனே முயற்சியில இறங்குங்க......



கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். மென்பொருளை RUN பண்ணக் கூடாது. அத‌னுள் இருக்கும் PROPHECYMASTER.dll FILE லை COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> LUXAND -> PROPHECYMASTER FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE ப‌ண்ண‌ வேண்டுமா? என்று கேட்கும் அத‌ற்கு YES என்று கொடுக்க‌வும். இப்பொழுது மென்பொருளை RUN பண்ணவும். SERIAL NUMBER கேட்டால் உங்கள் பெயரையும், கீழே 111111111111111 என்று கட்டம் முழுவதும் கொடுக்கவும். அவ்வ‌ள‌வுதான் இப்பொழுது நீங்கள் மென்பொருளை பயன்படுத்தலாம்.

download link

Wednesday, May 13, 2009

கணினி விளையாட்டு ப்ரியர்களுக்கு ஓர் நற்செய்தி..!!!!!!!!!!!!!!!

புதுசு புதுசா இணைய தளத்துல கணினி விளையாட்டுக்கள‌ தேடி பிடிச்சு, தரவிறக்கம் செஞ்சு விளையாடி மகிழ்ற கணினி விளையாட்டு ப்ரியர்களுக்கு, உண்மையிலயே இந்த வலைதளம் ஒரு வரபிரசாதம். இதுல மொத்தம் 2452 விளையாட்டுகளுக்கு தொடர்பு கொடுத்திருக்காங்க. எல்லா வகையான விளையாட்டும் இடம் பெற்றிருக்கு. எப்படி தரவிறக்கம் செய்யனுங்கிறது முதற்கொண்டு, அந்த விளையாட்டுக்கு என்ன கடவு சொல் பயன்படுத்தனுங்கறதையும் கொடுத்திருக்காங்க. அப்புறம் என்ன தயக்கம் இந்த கோடையை கணினி விளையாட்டு மூலமா குதூகலமா கொண்டாடுங்க...!

கீழே உள்ள வலைதள தொடர்ப அமுக்கி தேவையான விளையாட்ட தரவிறக்கம் செஞ்சு விளையாட ஆரம்பிங்க.



வலைதள தொடர்பு



சில பேரோட கோபம் எனக்கு புரியுதுங்க...


என்னோட கணினில GRAPHICS CARD டே இல்ல, நிறைய LATEST GAMES விளையாட முடியலங்கறது தான‌... அதுக்கும் ஒரு தீர்வு இருக்குங்க.


கணினியில் GRAPHICS CARD இல்லாமல் LATEST GAMES விளையாடுவது எப்படி..?

இதுக்கும் ஒரு சிறிய மென்பொருள் இருக்கு.. தேவைபடுறவங்க பின்னூட்டம் மூலமா தெரியபடுத்துங்க. தொடர்ப என்னோட பதிவுல கொடுக்கிறேன். உங்களோட சொந்த RISK ல பயன்படுத்தி விளையாடி மகிழுங்க.... நன்றி.

புதியதாக சேர்க்கப் பட்டது.

Virtual Graphics Card Link

HOW TO BLOG UNWANTED WEBSITES

BLOCK WEB SITE BUDDY என்ற‌ ஒரு சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவேண்டும். BLOCK UNWANTED WEBSITE என்ற‌ TAB- ஐ CLICK செய்து தேவையில்லை என்று நினைக்கும் வலைதளங்களை இதில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் சேர்க்கப்பட்ட வலைதளங்கள், அனைத்து WEB BROWSER களிலும் தடை செய்யப்பட்டுவிடும். இந்த மென்பொருளில் ஒரு கூடுதல் பயன் என்னவென்றால் TOOLS MENU விற்கு சென்று PASSWORD PROTECTION - ஐ அழுத்தி உங்களுக்கு தேவையான கடவு சொல்லை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் கணினியை பயன்படுத்தும் யாரும், நீங்கள் தடை செய்த வலைதளங்களை உங்கள் அனுமதியில்லாமல் பார்வையிட முடியாது.

ஏற்கன்வே நண்பர் ஒருவர் எந்த ஒரு மென்பொருளையும் பயன்படுத்தாமல் வலைதளங்களை தடை செய்வது பற்றி ஒரு அருமையான் பதிவை வெளியிட்டிருந்தார். அவருக்கு என்னுடைய நன்றி


கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். அத‌னுள் இருக்கும் BLOCK WEB SITE BUDDY PATCHER FILE - ஐ COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> SCORPIO SOFTWARE -> BLOCK WEB SITE BUDDY FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். இப்பொழுது PATCH FILE - ஐ DOUBLE CLICK செய்து START BUTTON - ஐ அழுத்தவும் PATCH HAS DONE SUCCESSFULLY என்று வரும் அவ்வளவுதான் மூடிவிடவும். இப்பொழுது நீங்கள் தேவையில்லாத வலைதளங்களை தடை செய்யலாம்.

BLOCK WEB SITE BUDDY :

download link




த‌க‌வ‌ல் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருப்பின் பின்னூட்ட‌மிட‌வும் ந‌ன்றி.


மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அது எவ்வாறு WORK ப‌ண்ணுகிற‌து என்ப‌தை பின்னூட்ட‌ம் மூல‌ம் தெரிவித்தால் ச‌ந்தோஷ‌ம‌டைவேன். ந‌ன்றி....

Tuesday, May 12, 2009

INSTALL BLOCK - A VERY POWERFUL TOOL FOR COMPUTER USERS

INSTALL, UNINSTALL மட்டுமில்ல, ஒரு சின்ன FILE அ கூட DELETE பண்ண முடியாது. உங்க பையனாலயோ, பொண்ணாலயோ GAMES INSTALL பண்ணி விளையாட முடியாது. நண்பர்கள் தேவை இல்லாதத DOWNLOAD பண்ணிINSTALL பண்ணமுடியாது. இவ்வளவு ஏன் SEARCH ல போயி ஒரு சின்ன FILE ல கூட தேட முடியாது. இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் உங்களோட அனுமதி வேணும்.


இதுக்கு INSTALL BLOCK ன்னு ஒரு சின்ன மென்பொருள் இருக்குங்க, அத உங்க கணினில நிறுவிகிட்டீங்கன்னா, உங்க அனுமதி இல்லாம யாரும் மேலே சொன்ன‌ எதையும் பண்ணவே முடியாது.



கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். அத‌னுள் இருக்கும் CRACK FOLDER - ஐ OPEN செய்து BSIB PATCH FILE - ஐ COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> BASH SOFTWARE -> INSTALL-BLOCK FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE ப‌ண்ண‌ வேண்டுமா என்று கேட்கும் அத‌ற்கு YES என்று கொடுக்க‌வும்.அவ்வ‌ள‌வுதான் இப்பொழுது உங்க‌ள் INSTALL-BLOCK SOFTWARE ரெடி... அதுல‌ TUTORIAL & HELP இருக்கும் அத‌ ப‌டிச்சிங்க‌ன்னாவே எப்படி பயன்படுத்தனும்னு தெளிவா புரியும். க‌ண்டிப்பா ப‌டிங்க‌.


INSTALL-BLOCK :
download link


த‌க‌வ‌ல் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருப்பின் பின்னூட்ட‌மிட‌வும் ந‌ன்றி.


மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அது எவ்வாறு WORK ப‌ண்ணுகிற‌து என்ப‌தை பின்னூட்ட‌ம் மூல‌ம் தெரிவித்தால் ச‌ந்தோஷ‌ம‌டைவேன். ந‌ன்றி....

Monday, May 11, 2009

A VERY USEFUL AKVIS RETOUCHER PLUGIN FOR PHOTOSHOP

PHOTOSHOP க்கு என்னதான் அளவுக்கு அதிகமான PLUGINS இருந்தாலும் ஒரு சில PLUGINS தாங்க‌ நமக்கு அடிக்கடி பயன்படுறதா இருக்கும். அந்த வரிசைல நிச்சயமா இந்த RETOUCHER PLUGIN க்கு இடம் உண்டு. இது WORK பண்ற விதத்த பர்த்தா ஒரு மேஜிக் மாதிரி நமக்கே பிரமிப்பா இருக்கும். இந்த PLUGIN ன‌ பயன்படுத்தி DUST, SCRATCHES, STAINS அ REMOVE பண்றது, காலியா இருக்கிற இடத்த FILL பண்றதுன்னு நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இந்த PLUGIN எப்படி பயன்படுதுங்கறத‌ பற்றி VIDEO TUTORIAL தொடர்பு ஒன்னு இருக்கு, அத DOWNLOAD செய்து PLAY பண்ணி பார்த்தீங்கன்னா எல்லாமே தெளிவா புரியும்.


கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் PLUGIN ஐ ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது PLUGIN ஐ நிறுவிக் கொள்ள‌வும். அதனுடன் இருக்கும் RETOUCHER .8BF FILE ஐ காப்பி செய்து



C:\Program Files\AKVIS\


C:\Program Files\Adobe\Adobe Photoshop CS2\Plug-Ins\



என்ற இரண்டு FOLDER ரினுள்ளும் PASTE செய்யவும். அவ்வளவுதான்...
VIDEO TUTORIAL ல் கூறியுள்ளதுபோல் தேவையான IMAGE னை RETOUCH செய்யலாம்...



PLUGIN :
download link



VIDEO TUTORIAL :
download link



த‌க‌வ‌ல் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருப்பின் பின்னூட்ட‌மிட‌வும் ந‌ன்றி.



மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அது எவ்வாறு WORK ப‌ண்ணுகிற‌து என்ப‌தை பின்னூட்ட‌ம் மூல‌ம் தெரிவித்தால் ச‌ந்தோஷ‌ம‌டைவேன். ந‌ன்றி....

UNIVERSAL DOCUMENT CONVERTER

இந்த UNIVERSAL DOCUMENT CONVERTER அ VIRTUAL PRINTER ன்னு சொல்லலாங்க. ஏன்னா நம்ம பிரிண்டர் பண்ணக்கூடிய வேலைய இந்த மென்பொருள் கணினிக்குள்ள‌யே பண்ணுது. என்ன ஒன்னு பிரிண்டர் பேப்பர்ல அச்சிட்டிருக்கும், இது FILE ஆ சேமிச்சிடும். இதுல என்ன பெரிய விஷயம் இருக்குன்னு நினைக்கிறீங்க. கண்டிப்பா பெரிய விஷயம் இருக்கு...


நீங்க இப்ப MICROSOFT WORD ல ஒரு செய்திய டைப் பண்றீங்க, அத நண்பருக்கு MAIL அனுப்பனும்னா, ENGLISH அ தவிர மத்த எந்த‌ மொழியா இருந்தாலும் கூடவே FONT ம் சேர்த்து அனுப்பனும். நண்பர் அந்த FONT நிறுவி அப்புறம் FILE அ OPEN பண்ணனும். நிறைய வேல இருக்கு... ஆனா இந்த UNIVERSAL DOCUMENT CONVERTER மென்பொருள நிறுவிக்கிட்டீங்ன்னா, நேராகவே பிரிண்ட் கொடுத்தீங்கன்னா போதும். தேவையான FORMAT ல IMAGE ஆவோ இல்ல‌ PDF ஆவோ நாம சேமிக்க‌ முடியும். அத எளிதா அனுப்பிட‌ முடியும்.



இந்த UDC மென்பொருள் மூல‌ம் 8 IMAGE FORMAT ல PDFம் சேர்த்து பிரிண்ட் பண்ண முடியும். பேப்ப‌ர்ல PRINT ப‌ண்ணி SCAN ப‌ண்ற‌ செல‌வு மிச்ச‌மாகும்.ந‌ல்ல‌ மென்பொருள் ப‌ய‌ன்ப‌டுத்திதான் பாருங்க‌ளேன்.

கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். அத‌னுள் இருக்கும் PATCH FOLDER ரை OPEN செய்து UNIVERSAL DOCUMENT CONVERTER 4.2 PATCH - COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> UNIVERSAL DOCUMENT CONVERTER FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE ப‌ண்ண‌ வேண்டுமா என்று கேட்கும் அத‌ற்கு YES என்று கொடுக்க‌வும்.அவ்வ‌ள‌வுதான் இப்பொழுது உங்க‌ள் VIRTUAL PRINTER ரெடி...

UNIVERSAL DOCUMENT CONVERTER :

download link

Mirror ( வான்முகிலன் )

த‌க‌வ‌ல் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருப்பின் பின்னூட்ட‌மிட‌வும் ந‌ன்றி.


மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அது எவ்வாறு WORK ப‌ண்ணுகிற‌து என்ப‌தை பின்னூட்ட‌ம் மூல‌ம் தெரிவித்தால் ச‌ந்தோஷ‌ம‌டைவேன். ந‌ன்றி....